இலங்கை

புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த வசந்தராசன் கிரிசனன் அவர்கள் நடைபெற்ற புலைமை பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகளை எடுத்து மாவட்ட…

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் – ஆளுநர் சந்திரசிறிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறுகிறது!

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் – ஆளுநர் சந்திரசிறிக்கும் இடையில் சந்திப்பு நடைபெறுகிறது!

வடக்கு மாகாணசபையின் முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி. விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெறுகிறது. இதன்போது,…

கூட்­ட­மைப்பின் வெற்­றியால் நெருக்­க­டிக்குள் சர்­வ­தேசம் : உல­கத்­தையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது

கூட்­ட­மைப்பின் வெற்­றியால் நெருக்­க­டிக்குள் சர்­வ­தேசம் : உல­கத்­தையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது

வடக்கு மாகாண சபைத் தேர்­தலில் தமிழ் மக்கள் அளித்­துள்ள பேரா­த­ரவு, உல­கத்­தையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பக்கம் திரும்பிப் பார்க்க…

சிலாபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் வெட்டிக் கொலை!

சிலாபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் வெட்டிக் கொலை!

சிலாபம் – காக்கைப்பள்ளி பகுதியில் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஒருவர் கத்தியால் வெட்டிக் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது…

இலங்கை கடற்படையை கண்டித்து நடுக்கடலில் போராட்டம்

இலங்கை கடற்படையை கண்டித்து நடுக்கடலில் போராட்டம்

இலங்கை கடற்படையை கண்டித்து நாகை மீனவர்கள் நாளை (10) படகில் கறுப்பு கொடி கட்டி நடுக்கடலில் போராட்டம் நடத்துகின்றனர். நாகை…

வெடிக்கும் தலைவா பட விவாகாரம்: சில வெளிவராத உண்மைகள் உங்களுக்காக!!

விஸ்வரூபம் படத்தை எப்படி ஓட வைத்தார்களோ, அதைவிட ஸ்பீடாக ஓட வைப்பார்கள் போலிருக்கிறது விஜய்யின் தலைவா படத்தை. இன்று (புதன் கிழமை) பிற்பகல் தலைவா வெளியாகவிருக்கும் தியேட்டர்களில் தோன்றியது அந்த முதல் பொறி. அனல் பொறியாக கிளம்பிய அதன் வேகம் தமிழகமிருக்கும் எல்லா விஜய் ரசிகர்களையும் சென்றடைய, கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள் அத்தனை பேரும். இப்போதைய பெரும் கேள்வி… 9 ந் திகதி வெள்ளிக்கிழமை படம் தியேட்டருக்கு வருமா? ரசிகர்களை விடுங்கள். தலைவாவுக்காக கோடிக்கணக்கில் முதலீடு…

வெடிக்கும் தலைவா பட விவாகாரம்: சில வெளிவராத உண்மைகள் உங்களுக்காக!!

புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த வசந்தராசன் கிரிசனன் அவர்கள் நடைபெற்ற புலைமை பரிசில் பரீட்சையில் 180 புள்ளிகளை எடுத்து மாவட்ட மட்டத்தில் 26 வதாக வந்து பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார் இப் பெறுபேறு குறித்து மாணவன் கிரிசனன் கூறுகையில் “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த நிலைக்கு வருவதற்கு என்னை எல்லா வகையிலும் ஊக்கப்படுத்திய எனது அம்மா, அப்பா ,ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என கூறி இருந்தார்    …

புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

மடியின் மீது லேப்டாப்பை அதிக நேரம் வைத்து இருக்கின்றீர்களா?

மடியின் மீது லேப்டாப்பை அதிக நேரம் வைத்துப் பயன்படுத்துவதால் ஏதேனும் பிரச்னை வருமா? – பதில் சொல்கிறார் தோல் நோய் மருத்துவர் ரத்னவேல்… லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துபவர்களுக்கு நிறச்சிதைவு நோய் அதிகம் வருகிறது. அதிலிருந்து வெளி வரும் வெப்பத்தால் தோல்பகுதி சிவந்து போகும். பிறகு அந்த இடத்தில் சிறிய கொப்புளங்கள் உருவாகி அரிப்பு ஏற்படும். அதை சொரியச் சொரிய அந்த இடத்தில் தோலின் நிறம் மாறி, தடித்த கறுப்பான தோலாக மாறிவிடும். இதற்கு ‘ரோஸ்டட் ஸ்கின்…

மடியின் மீது லேப்டாப்பை அதிக நேரம் வைத்து இருக்கின்றீர்களா?

வெடிக்கும் தலைவா பட விவாகாரம்: சில வெளிவராத உண்மைகள் உங்களுக்காக!!

விஸ்வரூபம் படத்தை எப்படி ஓட வைத்தார்களோ, அதைவிட ஸ்பீடாக ஓட வைப்பார்கள் போலிருக்கிறது விஜய்யின் தலைவா படத்தை. இன்று (புதன் கிழமை) பிற்பகல் தலைவா வெளியாகவிருக்கும் தியேட்டர்களில் தோன்றியது அந்த முதல் பொறி. அனல் பொறியாக கிளம்பிய அதன் வேகம் தமிழகமிருக்கும் எல்லா விஜய் ரசிகர்களையும் சென்றடைய, கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள் அத்தனை பேரும். இப்போதைய பெரும் கேள்வி… 9 ந் திகதி வெள்ளிக்கிழமை படம் தியேட்டருக்கு வருமா? ரசிகர்களை விடுங்கள். தலைவாவுக்காக கோடிக்கணக்கில் முதலீடு…

வெடிக்கும் தலைவா பட விவாகாரம்: சில வெளிவராத உண்மைகள் உங்களுக்காக!!

நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் ஆற்றல் பூரண சந்திரனுக்கு உண்டு: சுவிஸ் விஞ்ஞானிகள் தகவல்

சுவிஸ் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் ஆற்றல் பூரண சந்திரனுக்கு உண்டு என்ற தகவல் வெளியாகியுள்ளது.பஸல் பல்கலைக்கழகம் உட்பட சில ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்விற்காக 33 நபர்களின் தூக்கம் தொடர்பான விபரங்களை பகுப்பாய்வு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் புகைத்தலோ அல்லது மதுபானம் அருந்தும் பழக்கமோ அற்றவர்கள்.இதில் 17 பேர் 21 தொடக்கம் 31 வரையானவர்கள், எஞ்சிய 16 பேரும் 57 தொடக்கம் 74 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.…

நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் ஆற்றல் பூரண சந்திரனுக்கு உண்டு: சுவிஸ் விஞ்ஞானிகள் தகவல்

உலகம்

வெடிக்கும் தலைவா பட விவாகாரம்: சில வெளிவராத உண்மைகள் உங்களுக்காக!!

வெடிக்கும் தலைவா பட விவாகாரம்: சில வெளிவராத உண்மைகள் உங்களுக்காக!!

விஸ்வரூபம் படத்தை எப்படி ஓட வைத்தார்களோ, அதைவிட ஸ்பீடாக ஓட வைப்பார்கள் போலிருக்கிறது விஜய்யின் தலைவா படத்தை. இன்று (புதன் கிழமை) பிற்பகல் தலைவா வெளியாகவிருக்கும் தியேட்டர்களில் தோன்றியது அந்த முதல் பொறி. அனல் பொறியாக கிளம்பிய அதன் வேகம் தமிழகமிருக்கும் எல்லா விஜய் ரசிகர்களையும் சென்றடைய, கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள் அத்தனை பேரும்.…

78 பேரின் உயிரை காவு வாங்கிய பேஸ்புக்? ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம்

78 பேரின் உயிரை காவு வாங்கிய பேஸ்புக்? ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம்

ஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர் பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம்…

இந்திய தலைப்பாகையை அணிந்து மக்களை மகிழ்வித்த பாப்பரசர்

இந்திய தலைப்பாகையை அணிந்து மக்களை மகிழ்வித்த பாப்பரசர்

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரில் உலக இளைஞர் தின விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு தலைமை…

அமெரிக்காவில் 3 பெண்களை 10 வருடம் சிறை வைத்து கற்பழித்தவருக்கு 1000 ஆண்டு ஜெயில்

அமெரிக்காவில் 3 பெண்களை 10 வருடம் சிறை வைத்து கற்பழித்தவருக்கு 1000 ஆண்டு ஜெயில்

அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் வசித்துவந்தவன் ஏரியல் காஸ்ட்ரோ (53) என்பவன் ஆவான். இவன் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம்…

விஞ்ஞானம்

குறைந்த விலையில் ஐபோன்: செப்டெம்பர் மாதம் அறிமுகம்

குறைந்த விலையில் ஐபோன்: செப்டெம்பர் மாதம் அறிமுகம்

அப்பிளின் தயாரிப்பில் உருவான ஐபோன்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகின்றது. எனினும் விலை அதிகம் என்பதால் அனைவராலும் கொள்வனவு…

துருக்கி நாட்டை உளவு பார்த்த பறவையால் பரபரப்பு

துருக்கி நாட்டை உளவு பார்த்த பறவையால் பரபரப்பு

துருக்கி நாட்டை உளவு பார்க்க வந்த பறவையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அண்டை நாடுகளை உளவு பார்ப்பதற்கு ஆளில்லா விமானங்கள்…

இதுவரை வெளிவராத சூரியனின் புதிய படத்தை வெளியிட்ட நாசா

இதுவரை வெளிவராத சூரியனின் புதிய படத்தை வெளியிட்ட நாசா

இதுவரை வெளிவராத சூரியனின் புதிய படத்தை நாசா மையம் வெளியிட்டுள்ளது. சூரியனின் வெளிப்புற தோற்றம் கொண்ட பலவித படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.…

நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் ஆற்றல் பூரண சந்திரனுக்கு உண்டு: சுவிஸ் விஞ்ஞானிகள் தகவல்

நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் ஆற்றல் பூரண சந்திரனுக்கு உண்டு: சுவிஸ் விஞ்ஞானிகள் தகவல்

சுவிஸ் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் ஆற்றல் பூரண சந்திரனுக்கு உண்டு என்ற தகவல் வெளியாகியுள்ளது.பஸல் பல்கலைக்கழகம் உட்பட சில ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்விற்காக 33 நபர்களின் தூக்கம் தொடர்பான விபரங்களை பகுப்பாய்வு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் புகைத்தலோ அல்லது மதுபானம் அருந்தும் பழக்கமோ அற்றவர்கள்.இதில் 17…

தொழில் நுட்பம்